வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் உள்ளது - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் உள்ளது - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு
x
வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். லண்டன் பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிகளில் முதலீடுகள் பெறுவது குறித்து சிறப்பு திட்டங்கள் ஆலோசனையில் இருப்பதாக கூறினார். கொரோனா தொற்றினால் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் அன்றாட வாழ்வாதரத்தை இழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கு உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டது. மேலும் சீரிய முறையில் வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என்றார்

Next Story

மேலும் செய்திகள்