25 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய தீயணைப்பு வீரர் - பாச மழை பொழிந்த தந்தை - மகள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர், 25 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார்.
25 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய தீயணைப்பு வீரர் - பாச மழை பொழிந்த தந்தை - மகள்
x
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர், 25 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார். டெக்சாஸ் நகரில் உள்ள வீட்டிற்கு தனது தந்தை  குயின்சி ப்ளவுண்ட் வந்ததும், ஆர்வமுடன் ​​சென்ற மகள் அட்லியை அணைத்து அன்பை பரிமாறினார்.

Next Story

மேலும் செய்திகள்