2ஆம் உலகப்போர் விமானத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்ட லண்டன்

2ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானத்தில் இருந்து படம்பிடிக்கப்பட்ட லண்டன் நகரின் அழகிய காட்சிகள் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
2ஆம் உலகப்போர் விமானத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்ட லண்டன்
x
2ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானத்தில் இருந்து படம்பிடிக்கப்பட்ட லண்டன் நகரின் அழகிய காட்சிகள் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் போரின் 80 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, போர் விமானங்கள் லண்டனின் முக்கிய அடையாளங்களான தேம்ஸ் நதி உள்ளிட்ட பகுதிகளின் மேலே இயக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்