கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகம் செய்ய புதிய திட்டம் : உலக சுகாதார நிறுவன திட்டத்தில் 156 நாடுகள் இணைந்தன

கொரோனா நோய் தடுப்பு மருந்துகளை எதிர்காலத்தில், நியாயமான முறையில் உலகெங்கும் விநியோகம் செய்ய ஒரு திட்டத்தை உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ளது.
கொரோனா  தடுப்பு மருந்துகளை விநியோகம் செய்ய புதிய திட்டம் :  உலக சுகாதார நிறுவன திட்டத்தில் 156 நாடுகள் இணைந்தன
x
கொரோனா நோய் தடுப்பு மருந்துகளை எதிர்காலத்தில், நியாயமான முறையில் உலகெங்கும் விநியோகம் செய்ய ஒரு திட்டத்தை உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ளது. இதில் இதுவரை அமெரிக்கா மற்றும் சீனாவை தவிர்த்து  156  உலக நாடுகள் சேர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும்  அமெரிக்கா மற்றும் சீனாவுடன் பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில்,  இந்த திட்டத்தில்  38 வளர்ந்த நாடுகள்  சேரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்