ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் நண்டு..! - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

நண்டு ஒன்று சிகரெட் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் நண்டு..! - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ
x
நண்டு ஒன்று சிகரெட் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. யாரோ புகைப்பிடித்து கீழே போட்ட சிகரெட் துண்டுகளை  நண்டு தனது கொடுக்கின் மூலம் வாயில் வைத்து ஸ்டைலாக சிகரெட் பிடிக்கிறது. 
இந்நிலையில் இந்த வீடியோவுடன் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்