தென்னை மரம் ஏறிய இலங்கை அமைச்சர் - தேங்காய் பற்றாக்குறை குறித்து விளக்கம்
பதிவு : செப்டம்பர் 20, 2020, 01:22 PM
தேங்காய் பற்றாக்குறை குறித்து மக்களிடம் பேச இலங்கை அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ தென்னை மரம் ஏறியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேங்காய் பற்றாக்குறை குறித்து மக்களிடம் பேச இலங்கை அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ தென்னை மரம் ஏறியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் தொழிற்சாலைகள் தேவை, மக்கள் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக தேங்காய் பற்றாக்குறை நிலவுவதாக விளக்கம் அளித்தார். பற்றாக்குறையால் அதிகரித்த தேங்காய் விலையை கட்டுப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் அருந்திகா உறுதி அளித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.