கேக் சாப்பிட்டு 54வது பிறந்தநாள் கொண்டாடிய ஆமை
பதிவு : செப்டம்பர் 20, 2020, 09:30 AM
ஆமை ஒன்று தனது 54வது பிறந்தநாளை கேக் சாப்பிட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆமை ஒன்று தனது 54வது பிறந்தநாளை கேக் சாப்பிட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவின் பெர்த் உயிரியல் பூங்காவில் 54 வயதை எட்டிய ஆமைக்கு பூங்கா ஊழியர்கள் பிறந்தநாள் கொண்டாடினர். இதில், ஆமைக்கு பிடித்தமான உணவுகளை கேக்கில் வைத்து பூங்கா ஊழியர்கள் வழங்கினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.