ஆப்கானுக்கு நவீன போர் விமானங்கள் அமெரிக்க ராணுவம் வழங்கியது

அமெரிக்காவின் நேட்டோ ராணுவம் தரப்பில் ஆப்கானிஸ்தான் விமான படைக்கு அதிநவீன ஏவுகனைகள் மற்றும் ஏ-29 டுகானியோ ரக போர் விமானங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கானுக்கு நவீன போர் விமானங்கள் அமெரிக்க ராணுவம் வழங்கியது
x
அமெரிக்காவின் நேட்டோ ராணுவம் தரப்பில் ஆப்கானிஸ்தான் விமான படைக்கு அதிநவீன ஏவுகனைகள் மற்றும் ஏ-29 டுகானியோ ரக போர் விமானங்கள் வழங்கப்பட்டுள்ளது. காபூலில் நடந்த விழாவில் ஆப்கானிஸ்தான் ராணுவ மந்திரி அசத்துல்லா கலித் தலைமையில் அமெரிக்க பாதுகாப்பு அதிகரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நவீன போர் விமானங்களின் வருகையால் ஆப்கான் ராணுவம் பலம் பெற்றுள்ளது.   

Next Story

மேலும் செய்திகள்