இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 09:39 AM
இஸ்ரேல் நாட்டின், ஜெருசலேம் நகரில் அந்நாட்டு அதிபர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு, எதிராக, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேல் நாட்டின், ஜெருசலேம் நகரில் அந்நாட்டு அதிபர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு, எதிராக, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபரின், இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, தவறியதாக கூறி அதிபருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். கைகளில் பதாகைகளை ஏந்தியபடி, நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.