"வருகிற 20 ஆம் தேதிக்குள், டிக் டாக் செயலியை விற்க வேண்டும்" - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

வருகிற 20 ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்திட வேண்டும் என சீன நிறுவனத்திற்கு அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
வருகிற 20 ஆம் தேதிக்குள், டிக் டாக் செயலியை விற்க வேண்டும் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
x
வருகிற 20 ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்திட வேண்டும் என சீன நிறுவனத்திற்கு அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில் 20 தேதிக்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால் அமெரிக்காவில் டிக் டாக் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்