ஏலத்திற்கு விடப்படும் அரிய வைரக்கல் - ரூ.220 கோடி எதிர்பார்ப்பு
பதிவு : செப்டம்பர் 11, 2020, 09:11 AM
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல ஏல மையத்தில், அரிய ரக வைரக்கல் ஒன்று ஏலம் விடப்பட உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல ஏல மையத்தில், அரிய ரக வைரக்கல் ஒன்று ஏலம் விடப்பட உள்ளது. 102 கேரட் எடையிலான, இந்த வெள்ளை கல் வைரம், கனடாவில் உள்ள, விக்டோரியா சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக, சோத்பை ஏல மைய​ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரம் அடுத்த மாதம் ஏலத்திற்கு வரும் நிலையில், 12 முதல் 30 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 220 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

74 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

19 views

பிற செய்திகள்

ஜோ பிடனை கடுமையான விமர்சித்த டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், ஜனனாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடனை கடுமையாக விமர்சனம் செய்தார்.

7 views

சீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.

8 views

சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி கணக்குகள் நீக்கம் - பேஸ்புக் அதிரடி நடவடிக்கை

அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் விதமாக சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி கணக்குகளை நீக்கியதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

6 views

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் - டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் சூறாவளி பிரசாரம்

அமெரிக்கா அதிபரான பிறகு 'எச்1பி' விசா குறித்த இந்தியர்களின் கவலை நீங்கும் என்று, ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

5 views

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் உள்ளது - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

5 views

சீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பெருட்களை,இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.

346 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.