கொரோனா தடுப்பூசி : உலகம் முழுவதும் 180 ஆராய்ச்சிகள் - உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா தொற்றால் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளவர்களுக்கு டெக்ஸா மெதாசோன் மருந்து நல்ல பலனை தருவதால், அதனை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி : உலகம் முழுவதும் 180 ஆராய்ச்சிகள் - உலக சுகாதார அமைப்பு தகவல்
x
கொரோனா தொற்றால் மிகவும்  சிக்கலான நிலையில் உள்ளவர்களுக்கு டெக்ஸா மெதாசோன் மருந்து நல்ல பலனை தருவதால், அதனை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். மற்றவை நிரூபிக்கப்படாத நிலையில், உலகம் முழுவதும் 180 தடுப்பூசிகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் 35 தடுப்பூசிகள் மனிதர்களிடம் சோதனை நடத்தும் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்