Dancing with the Stars' பிரபல நடன நிகழ்ச்சி - அடுத்த வாரம் துவங்கும் என அறிவிப்பு

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான 'Dancing with the Stars' என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி அடுத்த வாரம் துவங்க உள்ளது.
Dancing with the Stars பிரபல நடன நிகழ்ச்சி - அடுத்த வாரம் துவங்கும் என அறிவிப்பு
x
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான 'Dancing with the Stars' என்னும்  தொலைக்காட்சி நிகழ்ச்சி அடுத்த வாரம் துவங்க உள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த ஆண்டு, பார்வையாளர்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அமெரிக்கர்களின் மனம் கவர்ந்த நடன நிகழ்ச்சி, அடுத்த வாரம் துவங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்