"நாடாளுமன்றத்தில் தனக்கெதிராக குரல் எழுப்பப்படும் போது மெளனம் காக்கிறார்கள்" - தமிழ் எம்.பிக்கள் மீது விக்னேஸ்வரன் விமர்சனம்
பதிவு : செப்டம்பர் 07, 2020, 10:12 PM
இலங்கை நாடாளுமன்றத்தில் தனக்கெதிராக குரல் எழுப்பப்படும் போது, தமிழ் பிரதிநிதிகள் மவுனம் காத்து வருவதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் தனக்கெதிராக குரல் எழுப்பப்படும் போது, தமிழ் பிரதிநிதிகள் மவுனம் காத்து வருவதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பாக, முதல் முறையாக இலங்கை கிளிநொச்சியில் மக்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உலகின் மூத்த மொழி, தமிழ் என கூறிய நிலையில், தென்னிலங்கையில் இருந்து எதிர்ப்பு எழுந்ததாக கூறியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக நமது தலைவர்கள் நமது வரலாற்றைப் பற்றிப் பேசத் தயங்குகின்றார்கள் என விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

104 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

38 views

பிற செய்திகள்

அதிபர் தேர்தல் முடிவு விவகாரம் - அதிபர் டிரம்ப் முடிவில் திடீர் மாற்றம்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

74 views

"பருவநிலை மாற்றம்" - ஆர்டிக் கடலில் நடுவே சுற்றுச்சுழல் ஆர்வலர் போராட்டம்

ஆர்டிக் கடலின் நடுவே 18 வயது பெண் ஒருவர், பருவநிலை மாற்றம் குறித்து உலக தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

1 views

ஆர்டிக் கடலில் நடுவே சுற்றுச்சுழல் ஆர்வலர் போராட்டம் - "பருவநிலை மாற்றம்" - உலக தலைவர்கள் கவனம் செலுத்த வலியுறுத்தல்

ஆர்டிக் கடலின் நடுவே 18 வயது பெண் ஒருவர், பருவநிலை மாற்றம் குறித்து உலக தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

7 views

அதிபர் பதவியில் தொடர்வதில் பிரச்சினை இருக்காது - அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி

நவம்பர் 3ஆம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால், அமைதியான முறையில், பதவி விலக டிரம்ப் உறுதியளிக்க மறுத்துள்ளார்.

20 views

ஜோ பிடனை கடுமையான விமர்சித்த டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், ஜனனாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடனை கடுமையாக விமர்சனம் செய்தார்.

11 views

சீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.