ஐஸ் கட்டிகள் நிரம்பிய கண்ணாடி பேழை - உறைபனியில் நின்று விளையாட்டு வீரர் சாதனை
பதிவு : செப்டம்பர் 06, 2020, 11:45 AM
ஆஸ்திரேலியாவின் மெல்க் நகரைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஜோசப் கோபெரி சுமார் 2 மணி நேரம் 30 நொடிகள் ஐஸ் பெட்டிக்குள் நின்று சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்க் நகரைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஜோசப் கோபெரி, சுமார் 2 மணி நேரம் 30 நொடிகள் ஐஸ் பெட்டிக்குள் நின்று சாதனை படைத்துள்ளார். 42 வயதான அந்த வீரர், உடலை உறைய வைக்கும் ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட கண்ணாடி பெட்டிக்குள், ஆடைகள் இல்லாமல் நின்று, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதன் மூலம் முந்தை சாதனையை ஜோசப் கோபெரி முறியடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

397 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

319 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

125 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

46 views

பிற செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்துக்கான முக்கிய காரணியை கண்டறிந்த விஞ்ஞானிகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்தத்தில் இருந்து தொற்றை கட்டுப்படுத்தும் monoclonal antibodies என்ற ஒன்றை ஜெர்மன் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டறிந்து உள்ளனர்.

632 views

கிளிநொச்சியில் அகழாய்வு பணிகளை முன்னெடுக்க உத்தரவு

இலங்கை கிளிநொச்சியில் மேலும் அகழாய்வுப் பணிகளை முன்னெடுக்க மாவட்ட நீதிபதி சரவண ராஜா உத்தரவிட்டுள்ளார்.

72 views

அதிபர் தேர்தல் முடிவு விவகாரம் - அதிபர் டிரம்ப் முடிவில் திடீர் மாற்றம்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1023 views

"பருவநிலை மாற்றம்" - ஆர்டிக் கடலில் நடுவே சுற்றுச்சுழல் ஆர்வலர் போராட்டம்

ஆர்டிக் கடலின் நடுவே 18 வயது பெண் ஒருவர், பருவநிலை மாற்றம் குறித்து உலக தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

9 views

ஆர்டிக் கடலில் நடுவே சுற்றுச்சுழல் ஆர்வலர் போராட்டம் - "பருவநிலை மாற்றம்" - உலக தலைவர்கள் கவனம் செலுத்த வலியுறுத்தல்

ஆர்டிக் கடலின் நடுவே 18 வயது பெண் ஒருவர், பருவநிலை மாற்றம் குறித்து உலக தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

8 views

அதிபர் பதவியில் தொடர்வதில் பிரச்சினை இருக்காது - அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி

நவம்பர் 3ஆம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால், அமைதியான முறையில், பதவி விலக டிரம்ப் உறுதியளிக்க மறுத்துள்ளார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.