கலிபோர்னியாவில் அதிகரிக்கும் வெப்பம் - வெப்பத்தில் இருந்து விலங்குகளை காக்க ஏற்பாடு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் உயிரியல் பூங்காவில், வெப்பத்தில் இருந்து விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் அதிகரிக்கும் வெப்பம் - வெப்பத்தில் இருந்து விலங்குகளை காக்க ஏற்பாடு
x
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் உயிரியல் பூங்காவில், வெப்பத்தில் இருந்து விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பராமரிக்கப்படும் ஆயிரத்து, 400 விலங்குகளுக்கும் கேரட், ஆப்பிள், ஆரஞ்சு உள்பட பல்வேறு நீர் சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வெப்பம் நோய்களால் விலங்குகள் இறப்பதை தவிர்க்க முடியும் என பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்