டிரம்ப் பொருளாதார வீழ்ச்சியை அறியாதவர் - ஜோ பிடன்
பதிவு : செப்டம்பர் 05, 2020, 01:04 PM
கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் வலியை. கொஞ்சமும் அறியாதவர் அதிபர் டிரம்ப் என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் வலியை. கொஞ்சமும் அறியாதவர் அதிபர் டிரம்ப் என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் குற்றம்சாட்டியுள்ளார்.  கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் இருந்த வேலை வாய்ப்பை விட, ஆகஸ்டில் வேலைவாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டதாகவும், தற்காலிமாக அறிவித்த வேலை இழப்புகள் நிரந்தரமாக்கப்பட்டு வருவதாகவும் ஜோ பிடன் வேதனை வெளியிட்டார். வேலை இழப்புகள் மக்களிடையே பெரும் இடைவெளியை உருவாக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"டிரம்ப், மெலனியா விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்"- அதிபர் வேட்பாளர் ஜோபிடன்

அதிபர் டிரம்புக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் கொரோனாவின் தீவிரத்தை உணர வேண்டிய அவசியத்தை நினைவூட்டுவதாக, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

56 views

"கொரோனா பரவல் தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை வழங்க டிரம்ப் தவறிவிட்டார்" - ஜோ பிடன் குற்றச்சாட்டு

கொரோனா பரவல் தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை வழங்க டிரம்ப் நிர்வாகம் தவறி விட்டதாக ஜோ பிடன் குற்றம்சாட்டி உள்ளார்.

55 views

வெள்ளை மாளிகை பால்கனியில் இருந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த டிரம்ப்

தான் விரைந்து நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

49 views

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் விவாதம் - வரும் 15 ஆம் தேதி இல்லை என அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக அக்டோபர் 15 ஆம் தேதி, டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான அமெரிக்க விவாதம் இல்லை என அதிபர் விவாதங்களுக்கான ஆணையம் ஒரு தெரிவித்துள்ளது.

34 views

பிற செய்திகள்

ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

ஸ்பெயினில் மருத்துவர்கள் ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

14 views

பச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி - இத்தாலியில் நடந்த விநோத சம்பவம்

இத்தாலியில் பச்சை நிறத்தில் நாய் குட்டி பிறந்த விநோத சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

14 views

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 3 வீரர்கள் தரையிறங்கினர்

பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.

16 views

"உலகின் மிக​ப்பெரிய கடற்படை தளம் அமைக்க சீனா கோரிக்கை" - இங்கிலாந்து பாதுகாப்புத்துறை செயலர் பென் வா​லஸ் தகவல்

உலகின் மிகப்பெரிய கடல்சார் கடற்படையை உருவாக்க சீன கோரிக்கை விடுத்திருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை செயலாளர் பென் வா​லஸ் தெரிவித்துள்ளார்.

26 views

(22.10.2020) இன்றைய உலக செய்திகள்

(22.10.2020) இன்றைய உலக செய்திகள்

29 views

ஆழ்கடல் ஆய்வில் அற்புதங்கள் - அரிய வகை 'நடக்கும் மீன்' கண்டுபிடிப்பு

ஆழ்கடல் ஆய்வில் , நடக்கும் மீன் உள்பட புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.