டி-20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி பிராவோ சாதனை

டி-20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த பிராவோ படைத்துள்ளார்.
டி-20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி பிராவோ சாதனை
x
டி-20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த பிராவோ படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் கரிபீயன் பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் , செயின்ட் லூசியா அணிக்கு எதிரான மோதலில் ரகீம் கார்ன்வாலின் விக்கெட்டை கைப்பற்றி இச்சாதனையை பிராவோ படைத்தார். பிராவோவுக்கு அடுத்தபடியாக மலிங்கா 390 விக்கெட்டுகள் கைப்பற்றி 2வது இடத்தில் உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்