தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் - உள்ளே பூட்டினால் ஒளிபுகாதவாறு மாறும் தன்மை

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் - உள்ளே பூட்டினால் ஒளிபுகாதவாறு மாறும் தன்மை
x
ஜப்பான் நாட்டின் டோக்கியோவில், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டோக்கியோவில் உள்ள இரு பூங்காக்களில் இந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது, அதாவது கழிப்பறையை வெளியில் பார்க்கும் போது வண்ண ஒளியில் மின்னும் . உள்ளே சென்று பூட்டி கொண்டால் , கழிப்பறை ஒளி புகாத இடமாக காட்சியளிக்கும் , இந்த வித்தியாசமான முயற்சி பலரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்