பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு - அமெரிக்காவில் களை கட்டும் கொண்டாட்டங்கள்

அமெரிக்காவில், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு - அமெரிக்காவில் களை கட்டும் கொண்டாட்டங்கள்
x
அமெரிக்காவில், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, கடந்த 1920 ஆம் ஆண்டு இதே நாளில் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது.  அதிபர் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பெண்களின் வாக்குகளை கவர, ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜோ பிடனும், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பும் தீவிரம் காட்டி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்