"இந்தியாவை கூட்டாளியாக பார்க்கிறோம்" - இந்தியாவின் சீனத் தூதர் சன் வீடோங்

இந்தியாவை ஒரு போட்டியாளராக பார்க்கவில்லை என்றும் கூட்டாளியாக பார்க்கிறோம் என,இந்தியாவிற்கான சீனத்தூதர் சன் வீடோங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை கூட்டாளியாக பார்க்கிறோம் - இந்தியாவின் சீனத் தூதர் சன் வீடோங்
x
இந்தியாவை ஒரு போட்டியாளராக பார்க்கவில்லை என்றும் கூட்டாளியாக பார்க்கிறோம் என,இந்தியாவிற்கான சீனத்தூதர் சன் வீடோங் தெரிவித்துள்ளார். சீன இந்திய இளைஞர்களுக்கான, காணொலி மாநாட்டில் பங்கேற்ற, சன் வீடோங், எல்லை பிரச்சினைக்கு தகுந்த இடத்தில் அதற்கான முடிவுகள் எட்டப்படும் என நம்புவதாக கூறியுள்ளார். மேலும், உரையாடல் மற்றும் ஆலோசனையின் மூலம் வேறுபாடுகளை சரியாகக் கையாண்டால் மட்டுமே, இரு நாடுகளின் உறவுகளை மீண்டும் பழையபடி சரியான பாதையில் கொண்டு வர முடியும் என, சன் வீடோங். தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்