கைலாசாவில் மதுரை சாப்பாடு - பதில் கொடுத்த நித்தி

கைலாசா நாட்டில் ஹோட்டல் துவங்க அனுமதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் குமார், சுவாமி நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
கைலாசாவில் மதுரை சாப்பாடு - பதில் கொடுத்த நித்தி
x
கைலாசா நாட்டில் ஹோட்டல் துவங்க அனுமதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் குமார், சுவாமி நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள நித்தி, கைலாசா அங்கீகரிக்கப்பட்ட பிறகு தங்களின் ஹோட்டலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறியிருக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்