சீனாவில் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு

சீனாவின் வடமேற்கு மாகாணமாக கன்சூ மாகாணத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அங்குள்ள லாங்னன் பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு
x
சீனாவின்  வடமேற்கு மாகாணமாக கன்சூ மாகாணத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து  பெய்து வரும் கன மழையால் அங்குள்ள லாங்னன் பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரம் கனமீட்டர் அளவுக்கு மண் சரிவு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்