இந்தியாவின் 74- வது சுதந்திர தின விழா : நேபாள பிரதமர் சர்மா ஒலி வாழ்த்து

இந்தியாவின் 74- வது சுதந்திர தின விழாவையொட்டி நேபாள பிரதமர் சர்மா ஒலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 74- வது சுதந்திர தின விழா : நேபாள பிரதமர் சர்மா ஒலி வாழ்த்து
x
இந்தியாவின் 74- வது சுதந்திர தின விழாவையொட்டி நேபாள பிரதமர் சர்மா ஒலி வாழ்த்து தெரிவித்துள்ளார். மரியாதை நிமித்தமாக தொலைபேசி மூலம் பிரதமர் மோடியுடன் பேசிய சர்மா ஒலி, சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார். கொரோனா தாக்கத்தை குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். நேபாள பிரதமருக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி . இருநாடுகள் இடையே உள்ள கலாச்சார தொடர்புகளை நினைவு கூர்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்