பதவி காலத்தில் சொன்ன பொய்களுக்காக வருத்தப்படுகிறீர்களா? - பத்திரிக்கையாளரின் கேள்விக்கு திணறிய அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் , வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார் .
பதவி காலத்தில் சொன்ன பொய்களுக்காக வருத்தப்படுகிறீர்களா? - பத்திரிக்கையாளரின் கேள்விக்கு திணறிய அதிபர் டிரம்ப்
x
அமெரிக்காவில் , வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் , அதிபர் டிரம்பை பார்த்து , உங்கள் பதவி காலத்தில் நீ சொன்ன பொய்களுக்கு வருத்தப்படுகிறீர்களா என கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத டிரம்ப் திகைத்து போனார். உடனடியாக டிரம்ப் மற்றொரு பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதிலளித்து தப்பித்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்