ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி : "ஒன்பது தடுப்பு மருந்து பட்டியலில் இல்லை" - உலக சுகாதார நிறுவனம் விளக்கம்

உச்சகட்ட பரிசோதனையில் உள்ள ஒன்பது தடுப்பு மருந்துகள் பட்டியலில் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இல்லை என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி : ஒன்பது தடுப்பு மருந்து பட்டியலில் இல்லை - உலக சுகாதார நிறுவனம் விளக்கம்
x
உச்சகட்ட பரிசோதனையில் உள்ள ஒன்பது தடுப்பு மருந்துகள் பட்டியலில் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இல்லை என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பின் மூத்த ஆலோசகர் புரூஸ் அயல்வார்ட், ரஷ்யாவின் தடுப்பு மருந்து பற்றி போதுமான தகவல்கள் எங்களிடம் இல்லை என்று கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இந்த தடுப்பு மருந்து பற்றிய தகவல்களை கேட்டிருப்பதாகவும், அவை வந்த பின்னரே, கருத்து சொல்ல இயலும் எனவும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்