டிக்டாக்கிற்கு மாற்றாக மைக்ரோசாப்ட் நிறுவனம்? - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனம் சமூக வலைதளமான டிக்டாக் செயலியுடன் ஒப்பந்தம் வைத்துகொண்டு, முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கேட்டுகொண்டுள்ளார்.
டிக்டாக்கிற்கு மாற்றாக மைக்ரோசாப்ட் நிறுவனம்? - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
x
ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனம் சமூக வலைதளமான டிக்டாக் செயலியுடன் ஒப்பந்தம் வைத்துகொண்டு, முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கேட்டுகொண்டுள்ளார். டிக்டாக் செயலியில் பரிவர்த்தனைகளை தடை செய்த நிலையில் இந்த கருத்தை தெரிவித்துள்ள டிரம்ப், மைக்ரோசாப்ட் நிறுவனம் சிறந்த வீடியோ ஷேரிங் ஆப் உருவாக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார். தற்போது சீனா மீதான தன் பார்வை மாறிவிட்டதாகவும், அது தற்போது நல்லதாக தோன்றவில்லை என்றும் டிரம்ப் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்