ஹெச் 1-பி விசா கட்டுப்பாட்டில் தளர்வு அறிவிப்பு
பதிவு : ஆகஸ்ட் 13, 2020, 09:41 PM
அமெரிக்க அரசு கடந்த ஜூன் 22 ஆம் தேதி பிறப்பித்த தடைக்கு முன்னதாக பார்த்த அதே வேலைக்கு, H-1B விசா உள்ள வெளிநாட்டினர் விண்ணப்பிக்க அனுமதி வழங்கி அமெரிக்க சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசு கடந்த ஜூன் 22 ஆம் தேதி பிறப்பித்த தடைக்கு முன்னதாக பார்த்த அதே வேலைக்கு, H-1B விசா உள்ள வெளிநாட்டினர் விண்ணப்பிக்க அனுமதி வழங்கி அமெரிக்க சில தளர்வுகளை அறிவித்துள்ளது. H-1B விசா உள்ள வெளிநாட்டினர் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் அமெரிக்க திரும்ப அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. , பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் தொழில் நுட்ப நிபுணர்கள், முதுநிலை மேலாளர்கள் மற்றும்  H-1B உள்ள பிற பணியாளர்கள் அமெரிக்கா திரும்பவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.