வானத்தை சூழ்ந்த எரிமலை சாம்பல் மேகம்

இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் அமைந்துள்ள சினாபுங் எரிமலை, மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது.
வானத்தை சூழ்ந்த எரிமலை சாம்பல் மேகம்
x
இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் அமைந்துள்ள சினாபுங் எரிமலை, மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. 2 ஆயிரத்து 460 மீட்டர் உயரம் கொண்ட எரிமலையில் இருந்து வெளியேறும் கருப்பு நிற சாம்பல் மேகம், 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சூழ்ந்துள்ளது. எரிமலையில் இருந்து எரிகுழம்பு வெளியேற வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்