கிருஷ்ணன் கோயிலுக்கு சென்ற நியூசிலாந்து பிரதமர் - பூரி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு மகிழ்ந்தார்

நியூசிலாந்து நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆக்லாந்து நகரில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றார்.
கிருஷ்ணன் கோயிலுக்கு சென்ற நியூசிலாந்து பிரதமர் - பூரி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு மகிழ்ந்தார்
x
நியூசிலாந்து நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆக்லாந்து நகரில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றார். கோயிலுக்கு வெளியே காலணியை கழற்றிவிட்டு சென்ற அவர், பூஜையை ஆர்வமுடன் பார்த்தார். கோயில் அருகே உள்ள இந்திய உணவகத்துக்கு சென்ற அவர் பூரி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு மகிழ்ந்தார்.

Next Story

மேலும் செய்திகள்