விசா நடைமுறைகளை கடுமையாக்கிய அமெரிக்கா

எச் -1 பி விசா நடைமுறைகளை மேலும் கடுமையாக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
விசா நடைமுறைகளை கடுமையாக்கிய அமெரிக்கா
x
எச் -1 பி விசா நடைமுறைகளை மேலும் கடுமையாக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். புதிய உத்தரவின்படி அரசு ஒப்பந்தங்களை பெறும் நிறுவனங்கள் எச்-1 பி விசாதார‌ர்களை பணி அமர்த்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்பின் இந்த உத்தரவு இந்திய ஐடி ஊழியர்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்