ரூ.75 கோடியில் கார் வாங்கிய ரொனால்டோ

கால்பந்தாட்ட போட்டியில் போர்ச்சுக்கல் அணி தொடரை வென்றதை கொண்டாடும் வகையில் விலையுயர்ந்த புகாட்டி காரை கிறிஸ்டியானோ ரொனால்டோ வாங்கி உள்ளார்.
ரூ.75 கோடியில் கார் வாங்கிய ரொனால்டோ
x
கால்பந்தாட்ட போட்டியில் போர்ச்சுக்கல் அணி தொடரை வென்றதை கொண்டாடும் வகையில் விலையுயர்ந்த புகாட்டி காரை கிறிஸ்டியானோ ரொனால்டோ வாங்கி உள்ளார். மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய இந்த கார், இந்திய மதிப்பில் 75 கோடி ரூபாய் ஆகும். மிகக் குறைந்த அளவிலேயே இந்த கார் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்