சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை - சாத்தான் மீது கல்லெறியம் முக்கிய சடங்கை நிறைவேற்றிய பயணிகள்

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ள பயணிகள் சாத்தான் மீது கல்லெறியம் முக்கிய சடங்கை நிறைவேற்றினர்.
சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை - சாத்தான் மீது கல்லெறியம் முக்கிய சடங்கை நிறைவேற்றிய பயணிகள்
x
சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ள பயணிகள் சாத்தான் மீது கல்லெறியம் முக்கிய சடங்கை நிறைவேற்றினர். பக்ரீத் பண்டியையொட்டி தொடங்கிய ஹஜ் யாத்திரையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் எதிரொலியாக குறைந்த அளவு மக்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சென்ற யாத்திரிகர்கள் முதலில் அராபத் மலையில்,  தரையில் அமர்ந்து குரான் படித்த பின்னர், முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல்லெறியம் முக்கிய சடங்கை நிறைவேற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்