நாய்களை வைத்து கொரோனா தொற்றை கண்டறிய திட்டம் - வியர்வை மாதிரியை வைத்து கொரோனாவை கண்டறிய திட்டம்

கொரோனா தொற்றை கண்டறிய நாய்களை பயன்படுத்த உள்ளதாக சிலி அரசு தெரிவித்துள்ளது.
நாய்களை வைத்து கொரோனா தொற்றை கண்டறிய திட்டம் - வியர்வை மாதிரியை வைத்து கொரோனாவை கண்டறிய திட்டம்
x
கொரோனா தொற்றை கண்டறிய நாய்களை பயன்படுத்த உள்ளதாக சிலி அரசு தெரிவித்துள்ளது. நாய்கள், சில வகையான புற்றுநோய் மற்றும்  பார்கின்சன் போன்ற நோய்களைக் கண்டுபிடிப்பதாக கூறியுள்ள அந்நாட்டு ஆய்வாளர்கள், 95 சதவீதம், தொற்று உள்ளவர்களை நாய்களால் கண்டறிய முடியும் என்று கூறினர். கொரோனா தொற்றுள்ளவர்களின் வியர்வை மாதிரியை வைத்து, நாய்கள், கொரோனாவை கண்டறியும் என தெரிவித்துள்ளனகர். முதன் முதலில், உயர்நிலைப் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மற்றும் விமான நிலையங்களில், தொற்று உள்ளவர்களை தொடக்கத்திலேயே கண்டறிய உள்ளதாக கூறியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்