"சீனாவின் செயலியான டிக்டோக்கிற்கு தடை" - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு

சீனாவின் செயலியான டிக்டோக்கை தடை செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் செயலியான டிக்டோக்கிற்கு தடை - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு
x
சீனாவின் செயலியான டிக்டோக்கை தடை செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி, சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், சீனாவின் செயலியானா டிக்டோக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். டிக் டோக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்