"கடல் தங்களுக்கே சொந்தம்" - துள்ளி விளையாடும் திமிங்கலங்கள்

ஊரடங்கு காரணமாக உலகெங்கும் பெரிதளவில் கப்பல் போக்குவரத்து இல்லாத காரணத்தினால் கடல் சார்ந்த உயிரினங்கள் தங்கள் வசிப்பிடத்தில் விளையாடி மகிழ்கின்றனர்.
கடல் தங்களுக்கே சொந்தம் - துள்ளி விளையாடும் திமிங்கலங்கள்
x
ஊரடங்கு காரணமாக உலகெங்கும்  பெரிதளவில் கப்பல் போக்குவரத்து இல்லாத காரணத்தினால் கடல் சார்ந்த  உயிரினங்கள் தங்கள் வசிப்பிடத்தில் விளையாடி மகிழ்கின்றனர். பிரேசில் உள்ள அட்லாண்டிக் கடற்கரையில் இனப்பெருக்கத்திற்காக சங்கமித்துள்ள    ஹம்பக் திமிங்கலங்கள் உற்சாகமாக துள்ளி விளையாடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாகவே திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் சத்தத்தின் மூலம் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ளும் சுபாவம் கொண்டவை என்றும் தற்போதைய சூழல் அதற்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்