"முகக் கவசம் அணியாத எம்.பி.க்கள் வெளியேற்றப்படுவர்"

முக கவசம் அணியாத எம்.பி.க்கள் வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
முகக் கவசம் அணியாத எம்.பி.க்கள் வெளியேற்றப்படுவர்
x
முக கவசம் அணியாத எம்.பி.க்கள் வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த எம்பி ஒருவர், முக கவசம் அணியாமல் நாடாளுமன்றத்தை அடிக்கடி சுற்றி வந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து,எம்பிக்கள்
கண்டிப்பாக முக கவசம் அணியுமாறு  சபாநாயகர் நான்சி பெலோசி, உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்