"அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்கலாம்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்து

நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்கலாம் என டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்கலாம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்து
x
நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்கலாம் என டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், கொரோனா தொற்று காரணமாக தபால் ஒட்டு முறை பயன்படுத்தப்பட்டால், அதிக முறைகேடுகள் நடக்கவும், தவறான முடிவுகள் வெளிவரவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அப்படி ஒரு தேர்தல் நடந்தால் அதுதான் வரலாற்றிலேயே மோசமான தேர்தலாக அமையும் என்று தெரிவித்துள்ள டிரம்ப், மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க முடியும் வரை அதிபர் தேர்தலைத் தள்ளி வைக்கலாம் என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்