மெக்காவில் ஹஜ் புனித யாத்திரை தொடங்கியது - முகக்கவசத்துடன், சமூக இடைவெளியில் தொழுகை
பதிவு : ஜூலை 30, 2020, 08:10 AM
சவுதி அரேபியா மெக்காவில், ஹஜ் புனித யாத்திரை கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது.
சவுதி அரேபியா மெக்காவில், ஹஜ் புனித யாத்திரை கடும்  கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது. அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தினர். கொரோனா பாதிப்பு காரணமாக, வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் திரளும் மக்காவில் இந்த ஆண்டு ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டில் தங்கி இருப்பவர்களும் இதில் அடங்குவர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2953 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

1646 views

"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

318 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

249 views

பிற செய்திகள்

காந்தி நினைவு நாணயம் வெளியிட பிரிட்டன் முடிவு

இந்திய சுதந்திரத்திற்காக போரடிய காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலாசித்து வருவதாக கூறியுள்ளார்.

6 views

கொரோனா கட்டுப்பாடு நீக்கக் கோரி பிரமாண்ட பேரணி - பெர்லினில் திரண்ட மக்கள்

ஜெர்மனியில் கொரோனாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்.

16 views

ஒபாமா, பில் கேட்ஸ் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்ததாக புகார் - 3 இளைஞர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில் கேட்ஸ் உள்ளிட்ட பிரபலகங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்ததாக 3 இளைஞர்கள் பேர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

74 views

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை - சாத்தான் மீது கல்லெறியம் முக்கிய சடங்கை நிறைவேற்றிய பயணிகள்

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ள பயணிகள் சாத்தான் மீது கல்லெறியம் முக்கிய சடங்கை நிறைவேற்றினர்.

521 views

எல்லை விவகாரம் - சர்ச்சைக்குரிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை வெளியிட்டது நேபாளம்

எல்லைப்பிரச்சனை தொடர்பாக நேபாளம் விரைவில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.