ஸ்பெயின் முன்னாள் மன்னரை கண்டித்து பேரணி - 100 மில்லியன் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

ஸ்பெயினில் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், நேற்று மன்னரைக் கண்டித்து தலைநகர் மாட்ரிட்டில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
ஸ்பெயின் முன்னாள் மன்னரை கண்டித்து பேரணி - 100 மில்லியன் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு
x
ஸ்பெயினில் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், நேற்று மன்னரைக் கண்டித்து தலைநகர் மாட்ரிட்டில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. சவூதி அரேபியாவில் அதிவேக  ரயில் ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ள 100 மில்லியன் டாலர் பணத்தை, மறைந்த மன்னரிடம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்