பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் - வெள்ளை மாளிகை திட்டவட்ட அறிவிப்பு

அமெரிக்காவில் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என வெள்ளை மாளிகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் - வெள்ளை மாளிகை திட்டவட்ட அறிவிப்பு
x
இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி கூறுகையில் கொரோனா தாக்கம் இருந்தாலும் சிறுவர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியது அவசியம் என்றும் பெரியவர்களை போல சிறுவர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்படைவதில்லை என்றும் தெரிவித்தார். வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரின் இத்தகைய பேச்சு அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்