அதிகரித்து வரும் தொற்று - அமெரிக்காவில் ஒரே நாளில் 77000 பேர் பாதிப்பு
உலகளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 77 ஆயிரம் பாதிப்படைந்துள்ளதுடன், 969 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 77 ஆயிரம் பாதிப்படைந்துள்ளதுடன், 969 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்து, பிரேசில் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 78 ஆயிரம் பேர்வரை உயிரிழந்துள்ளனர்.
Next Story

