அரசு அலுவலகங்களில் கிளார்க் வேலைக்கு ரோபோ

ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் கிளார்க் வேலைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது.
அரசு அலுவலகங்களில் கிளார்க் வேலைக்கு ரோபோ
x
ரஷ்ய நாட்டின் , சைபீரியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் கிளார்க் வேலைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. அங்கு வரும் மக்களிடம் தகவல்களை பெற்று கொண்டு அதனை சரிபார்த்து அவர்கள் ஏதேனும் குற்றப் பின்னணியில் தொடர்புடையவர்களா என ரோபோ பதிவு செய்கிறது.  ரஷ்யர்களின் இயல்பான தோற்றத்தில் அந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த HUMANOID ரோபோக்கள் சில நேரங்களில் மக்களிடம் கேள்வியும் கேட்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்