கொரோனா - மோசமான கட்டத்தை எட்டியுள்ளது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
பதிவு : ஜூலை 14, 2020, 08:44 AM
உலக அளவில், கொரோனா தொற்று மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் 1.40 லட்சம் புதிய பாதிப்புகள் - தென்னாப்பிரிக்காவில் மதுபான விற்பனைக்கு தடை

உலக அளவில், கொரோனா தொற்று மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...


எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ - காணாமல் போன 2 தொழிலாளர்கள் 

சீனாவின் ப்யூஜியான் என்னும் இடத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் இருவர் காணாமல் போனதாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழுந்து விட்டு எரிந்த தீயை, தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். 


உண்மையான அயோத்தி நேபாளில் உள்ளது - "ராம பிரான் இந்தியர் அல்ல" நேபாள் பிரதமர் சர்ச்சை பேச்சு 


ராம பிரான், இந்தியர் அல்ல நேபாளத்தை சேர்ந்தவர் என்று நேபாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார். 
உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை,
நேபாளில் தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
நேபாள் பிரதமரின் சர்ச்சை பேச்சு இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.


ஆதவற்றோர் இல்லம் சென்ற மெலானியா டிரம்ப்...முக கவசத்துடன் காட்சியளித்த மெலானியாகொரோனாவால், வெளியே எங்கும் செல்லாமல் இருந்த அமெரிக்கா அதிபரின் மனைவி மெலானியா டிரம்ப், ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டதாக, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தி மேரி எலிசபெத் இல்லத்திற்கு தாம் சென்றதாகவும், அங்குள்ளவர்களிடம் உரையாடியதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர், குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் மெலானியா டிரம்ப், முக கவசத்துடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

போதை, ஆயுத கடத்தல் கும்பலின் புதிய முகம் - கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம்
தலைவரின் 'ஸ்டிக்கர்' ஒட்டி பொருட்கள் விநியோகம்
கடத்தல்காரர்களின் உதவிக்கரத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு கடத்தல்காரர்கள் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தப் பணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

398 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

321 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

137 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

50 views

பிற செய்திகள்

"அமெரிக்க தேர்தல் முடிவை அறிய தாமதம் ஆகலாம்" - அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாக, காலதாமதம் ஆகலாம் என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

329 views

இலங்கை தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள் - பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஒன்றுபட்ட இலங்கையில் சமரசம் மற்றும் இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என, இலங்கை பிரதமர் ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

27 views

கொரோனா தொற்றிலும் குறையாத பொருளாதாரம் - பொருளாதார உச்சத்தில் சீன முதலீடுகள்

கொரோனா தொற்றிலும் சீனாவின் பொருளாதாரம் ஏற்றம் கண்டுள்ளது.

14 views

ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து - 22 பேர் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்

உக்ரைன் நாட்டில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 22 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

11 views

கொரோனா தடுப்பு மருந்துக்கான முக்கிய காரணியை கண்டறிந்த விஞ்ஞானிகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்தத்தில் இருந்து தொற்றை கட்டுப்படுத்தும் monoclonal antibodies என்ற ஒன்றை ஜெர்மன் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டறிந்து உள்ளனர்.

646 views

கிளிநொச்சியில் அகழாய்வு பணிகளை முன்னெடுக்க உத்தரவு

இலங்கை கிளிநொச்சியில் மேலும் அகழாய்வுப் பணிகளை முன்னெடுக்க மாவட்ட நீதிபதி சரவண ராஜா உத்தரவிட்டுள்ளார்.

77 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.