கொரோனா விவகாரம்: சீன அதிகாரிகள் சிறப்பான ஒத்துழைப்பு - உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

கொரோனா விவகாரத்தில் சீனா அனைத்து தகவல்களையும் பகிர்ந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
கொரோனா விவகாரம்: சீன அதிகாரிகள் சிறப்பான ஒத்துழைப்பு - உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
x
ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகதார அமைப்பின் அவசரகால இயக்குநர் மைக்கெல் ரியான் உகானில் கொரோனா தோன்றிய தருணத்தில் இருந்தே சீன அதிகாரிகள் ஒவ்வொரு தகவலையும் காலம் தாழ்த்தாமல் அளித்தாக கூறினார், மேலும் இந்த விவகாரத்தில் சீன அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்