போராட்டம் என்ற பெயரில் அமெரிக்க வரலாற்றை அழிக்க சிலர் முயற்சி - டிரம்ப்

போராட்டம் என்ற பெயரில் அமெரிக்க வரலாற்றை அழிக்க சிலர் முயற்சி என டிரம்ப் கூறியுள்ளார்
போராட்டம் என்ற பெயரில் அமெரிக்க வரலாற்றை அழிக்க சிலர் முயற்சி - டிரம்ப்
x
அமெரிக்காவின் சுதந்திர தினத்தை ஒட்டி, வாஷிங்டனில் பேசிய அதிபர் டிரம்ப், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும், போராட்டங்கள் என்ற பெயரில், வன்முறையை கட்டவிழ்த்து விடும் நிகழ்வுகள், அமெரிக்க அரசியல் நடைமுறையின் அடித்தளத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக கூறினார்.  இடதுசாரி கலாசார புரட்சி என்ற பெயரில், அமெரிக்காவின் கலாசாரத்தை அழிக்க முயற்சிப்பதாக, குற்றம் சாட்டிய டிரம்ப், அமெரிக்காவை, வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றிய தலைவர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்களது சிலைகளுடன் கூடிய திறந்தவெளி பூங்கா விரைவில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்