வியட்நாம் தலைநகர் ஹனோயில் கண்ணை கவரும் தங்க ஓட்டல்
வியட்நாம் தலைநகர் ஹனோயில் ஆடம்பர ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் ஆடம்பர ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒட்டல் முழுவதும் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டு உள்ளது, உலகில் இதுபோன்ற ஆடம்பர ஓட்டல் இதுவரை கிடையாது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்க சுமார் 250 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது.
Next Story