சீனாவின் தென்மேற்குப் பகுதிகளில் கொட்டி தீர்க்கும் கனமழை

சீனாவின் தென்மேற்குப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
சீனாவின் தென்மேற்குப் பகுதிகளில் கொட்டி தீர்க்கும் கனமழை
x
சீனாவின் தென்மேற்குப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்படுகின்றனர். மேலும் மீட்பு பணிகள் சீன மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்