விண்வெளியில் என்ன மணம் வீசும்? - நறுமண திரவத்தை கண்டுபிடித்த நாசா

விண்வெளியில் எந்த மாதிரியான மணம் வீசும் என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும்.
விண்வெளியில் என்ன மணம் வீசும்? - நறுமண திரவத்தை கண்டுபிடித்த நாசா
x
விண்வெளியில் எந்த மாதிரியான மணம் வீசும் என்கிற சந்தேகம், அனைவருக்கும் இருக்கும். இதற்கு நாசா நிறுவனம் தற்போது விடை கண்டுபிடித்துள்ளது. நான்கு ஆண்டுகால கடின உழைப்பில் நாசா கண்டுபிடித்துள்ள இந்த perfume அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதன் நறுமணம் துப்பாக்கி சுட்டவுடன் அதிலிருந்து வெளியேறும் புகையின் வாசத்தை ஒத்திருக்கும் என்கிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்