"Simpsons" தொடர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான சமூக போராட்டத்தில் "Simpsons" தொடரின் தயாரிப்பு நிறுவனமும் இணையும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Simpsons தொடர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு
x
அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான சமூக போராட்டத்தில் "Simpsons" தொடரின் தயாரிப்பு நிறுவனமும் இணையும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இனி "Simpsons" தொடரில் பிற நிற கதாப்பாத்திரங்களுக்கு வெள்ளைக்கார நடிகர்களின் குரலை பயன்படுத்தப்போவதில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகலாவிய "Soimpsons" ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்